மெர்சல் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. அதோடு ஏ. ஆர். ரகுமான் இசையில் ,அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.இந்த நிலையில் அந்த படத்திற்கு பாடல்களை எழுதிய கவிஞர் விவேக் நேற்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
Read More : https://tamil.behindtalkies.com/treat-for-mesal-fan/
Read More : https://tamil.behindtalkies.com/treat-for-mesal-fan/
Comments
Post a Comment