உதவ ஆளில்லாமல் உயிர் போகும் நிலையில் உள்ள பறவை முனியம்மா !

பரவை முனியம்மா என்ற பழம்பெரும்  நடிகையை நம்மில் பலருக்கும் தெரியும். ‘சாமி’ படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக வந்து ‘சிங்கம் போலே’ ‘மதுரை வீரார் தான்டி’ என்ற பாட்டின் மூலம் பிரபலமடைந்தவர் பாவரி முனியம்மா.அவர் நாட்டுபுறப்பாடகியாகவும் இருந்து வந்துள்ளார். நம்மில் பலர் அவரை சின்னத்திரையில் கூட கண்டிருப்போம்.

Read More : https://tamil.behindtalkies.com/the-worst-thing-about-life-is-the-legendary-actress-paravai-muniyama-shocking-info/

Comments