மெர்சல் படத்தின் முதல் ஷோவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !
இன்னும் சில தினங்களில் தளபதியின் மெர்சல் படம் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து படைக்கவுள்ளது.ஏனெனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்-அட்லி இரண்டாவது முறையாக கூட்டனி சேர்ந்துள்ளனர். தெறியில் தெறிக்கவிட்டது போலவே இந்த முறையும் மெரசல் காட்டுவார்க என ஆவளோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
Read More : https://tamil.behindtalkies.com/surprise-for-vijay-fans/
Read More : https://tamil.behindtalkies.com/surprise-for-vijay-fans/
Comments
Post a Comment