தன் மகனது படிப்பிற்காக பிரபல டிவி நடிகை செய்யும் வேலை

பிரபல மலையாள டீவி சீரியல் நடிகை பணத்திற்கு கஷ்டப்பட்டு தற்போது ரோட்டோர கடையில் தோசை சுட்டு விற்று வருகிறார்.ஏசியா நெட் டீவி டிவியில் ஒளிபரப்பப்படும் ஸ்ரீதனம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் கவிதா லட்சுமி. அவர் தற்போது அயலத்தே சுந்தரி என்ற தொடரில் நடித்து வருகிறார்.அவருடைய மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார். அவருக்கு பணம் கட்ட தன்னிடம் அவ்வளவு வசதி இல்லாததால் தற்போது சாலை ஓர கடையில் தோசை துட்டு விற்று வருகிறார்.

Read More : http://tamil.behindtalkies.com/popular-tv-actress-runs-dosa-shop/

Comments