பிக் பாசிற்கு பிறகு வையாபுரி கமிட் ஆனா மிகப் பெரிய படம் இதுதான்.

விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்து தற்போது எல்லோருமே அவரவர் துறைகளில் பிசியாகிவிட்டனர்.இந்நிலையில் கிட்டத்தட்ட 80நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் வையாபுரி.

Read More : https://tamil.behindtalkies.com/this-is-the-biggest-film-for-vaiyapuri-after-bigg-boss/

Comments