பில்டரை தாக்கிய சந்தானம் – விவரம் உள்ளே !

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் நடிகர் சந்தானம் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சந்தானத்துக்கும் சண்முக சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Read More : https://tamil.behindtalkies.com/actor-santhanam-tussle-between-builder-shanmugasundaram/

Comments